ராஜீவ் காந்தி பிறந்தநாள்: நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74வது பிறந்த நாளான இன்று அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 | 

ராஜீவ் காந்தி பிறந்தநாள்: நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74வது பிறந்த நாளான இன்று அவரது நினைவிடத்தல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.  

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74வது பிறந்த நாளை இன்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி டெல்லி வீர்பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர்தூவி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

 

மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரனாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்களும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP