ரஃபேல் போர் விமானத்திற்கு சந்தனம், பொட்டு வைத்து பூஜை 

பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்திற்கு சந்தனம், பொட்டு வைத்து பூஜை செய்யப்பட்டது.
 | 

 ரஃபேல் போர் விமானத்திற்கு சந்தனம், பொட்டு வைத்து பூஜை 

பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்திற்கு சந்தனம், பொட்டு வைத்து பூஜை செய்யப்பட்டது.

பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல் ரஃபேல் போர் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்.

 ரஃபேல் போர் விமானத்திற்கு சந்தனம், பொட்டு வைத்து பூஜை 

இதனைத்தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஃபேல் விமானத்தின் மீது தேங்காய் வைத்து முன்பகுதியில்  “ஓம்” என்று இந்தியில் எழுதினார். பின்னர் விமானத்திற்கு கயிறு கட்டிய பின் டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது. விமானபடை நாளில், விஜயதசமி அன்று முதல் ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 ரஃபேல் போர் விமானத்திற்கு சந்தனம், பொட்டு வைத்து பூஜை 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP