புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று கோலாகலமாகத் தொடங்கியது!

ஒடிஷாவின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று கோலாகமாகத் தொடங்கியுள்ளது.
 | 

புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று கோலாகலமாகத் தொடங்கியது!

ஒடிஷாவின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. 

ஒடிஷா மாநிலம் புரி நகரில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரை திருவிழா ஆண்டுதோறும் 9 நாட்கள் நடைபெறும். இந்தத்  திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.  

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த விழாவுக்காக ஜெகந்நாதர், பால பத்ரர் மற்றும் சுபத்ரா தேவி சுவாமிகளுக்கு பிரம்மாண்ட தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவுக்காக புதிதாக தேர்கள் வடிவமைக்கப்பட்டு அவை மட்டுமே ரத யாத்திரைக்கு பயன்படுத்தப்படும் என்பது குறிப்பித்தக்கது. 

புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று கோலாகலமாகத் தொடங்கியது!

அதன்படிஎ, இன்று தொடங்கிய விழாவில், புதிதாக வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்களை மக்கள் வடம் பிடித்து இழுத்தனர். மேலும், அழைப்பின் பேரில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்க எம்.பி நுஸ்ரத் ஜஹான் ஆகியோர் புரி ஜகந்நாதர் ரத யாத்திரையில் கலந்துகொண்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP