மேற்கு வங்கத்தில் பான்மசாலா, குட்கா விற்பனைக்கு தடை

மேற்கு வங்க மாநிலத்தில் பான்மசாலா, குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

மேற்கு வங்கத்தில் பான்மசாலா, குட்கா விற்பனைக்கு தடை

மேற்கு வங்க மாநிலத்தில் பான்மசாலா, குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் பான்மசாலா, குட்கா உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. நவம்பர் 7ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் தடை அமலில் இருக்கும் என்று மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP