பிரதமர் - சுட்டிக் குழந்தை நெகிழ்ச்சியான சந்திப்பு... எங்கே தெரியுமா?!

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அறையில் இன்று ஓர் நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, ஓரிரு வயது மதிக்கத்தக்க குழந்தையை பிரதமர் தனது மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார்.
 | 

பிரதமர் - சுட்டிக் குழந்தை நெகிழ்ச்சியான சந்திப்பு... எங்கே தெரியுமா?!

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அறையில் இன்று ஓர் நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அங்கு, ஓரிரு வயது மதிக்கத்தக்க  குழந்தையை பிரதமர் தனது மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார். அத்துடன் "சிறப்பான ஒரு நண்பர் நாடாளுமன்றத்துக்கு வந்து இன்று என்னை சந்தித்தார்" என்ற தலைப்புடன், அந்தக் காட்சியை நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது தான் தாமதம்...அப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பெண் குழந்தை, பாஜக எம்.பி., சத்தியநாராயண் ஜட்டியாவின் பேத்தி என்பதும் தற்போது தெரிய வந்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP