அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் செல்லும் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லவுள்ளார்.
 | 

அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் செல்லும் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லவுள்ளார். பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் செல்கிறார். இந்த பயணத்தின்போது, பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP