பக்ரீத் பண்டிகை: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

தியாகத் திருநளான பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

பக்ரீத் பண்டிகை: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

தியாகத் திருநளான பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இஸ்லாமிய பெருமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பதிவிட்டுள்ளார். இந்த பக்ரீத் பண்டிகை நம் சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சியின் உணர்வை மேலும் அதிகரிக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP