திருப்பதி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

தமது இலங்கை பயணத்தை முடித்து கொண்டு இன்று மாலை திருப்பதி வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அங்கு வரவேற்றார்.
 | 

திருப்பதி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

தமது இலங்கை பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இன்று மாலை வந்தடைந்தார். அவரை அங்கு. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து, உலக அளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP