இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவுக்கு பிரதமர் இரங்கல் 

சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 | 

இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவுக்கு பிரதமர் இரங்கல் 

சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மங்களூருவில் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கத்ரி கோபால்நாத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவுக்கு பிரதமர் இரங்கல் 

இந்த நிலையில், சென்னை வந்துள்ள கத்ரி கோபால்நாத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடக சங்கீத துறையில் கத்ரி கோபால்நாத்தின் பங்கு மிக பெரியது என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் பதிவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP