பி.வி.சிந்துவுக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்
 | 

பி.வி.சிந்துவுக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சுவிட்சர்லாந்தில் இன்று நடைபெற்ற உலக  பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்  இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் பி.வி.சிந்து பெற்றுள்ளார்.
இந்த நிலையில், பி.வி.சிந்து தங்கம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் இது. சிந்துவின் கடின உழைப்பு, விடா முயற்சி இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP