நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு

கர்நாடகா சட்டப்பேரவையில், இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கு, நாளைய தினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 | 

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கு நாளைய தினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி, 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பேரவையில் விவாதம் இன்று மாலை 6 மணிக்குள்  நிறைவடைந்தால் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும், அதற்கான சூழல் உள்ளதாகவும் சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

சபாநாயகர் தரப்பு பதிலை கேட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP