பிரதமர் மோடியின் பரிசுப்பொருட்கள் ஏலம் இன்று தொடக்கம்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்களுக்கான இணைய தள வாயிலான ஏலம் இன்று நடைபெற உள்ளது. இதில் கிடைக்கும் நிதியை கொண்டு கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது
 | 

பிரதமர் மோடியின் பரிசுப்பொருட்கள் ஏலம் இன்று தொடக்கம்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்களுக்கான இணைய தள வாயிலான ஏலம் இன்று நடைபெற உள்ளது.

நாட்டின் பிரதமராக 2வது முறை பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு பல்வேறு தலைவர்களும், கட்சியினரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் வாழ்த்து தெரிவித்தும், வரவேற்பளித்தும் பல பரிசுப்பொருட்கள் வழங்கியுள்ளனர். இவ்வாறு கிடைத்த 2700க்கும் மேற்பட்ட பரிசுப்பொருட்களை இணையதளம் வாயிலாக ஏலம் முறையில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் நிதியை கொண்டு கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பரிசுப் பொருட்களுக்கான இணைய தளம் வாயிலான ஏலம் இன்று நடைபெற உள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP