Logo

இன்று சவுதி செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று சவுதி அரேபியா செல்கிறார்.
 | 

இன்று சவுதி செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று சவுதி அரேபியா செல்கிறார். 

சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்லா அஜிஸ் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி, சவுதி அரேபியா செல்கிறார். ரியாத்தில் நடைபெறவுள்ள முதலீடுகள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். தொடர்ந்து சவுதி மன்னரை சந்திக்கும் பிரதமர், இருநாட்டு நல்லுறவு, வர்த்தகம், நிதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP