பஹ்ரைன் நாட்டு இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பக்ரைன் நாட்டிற்கு சென்றார்.
 | 

பஹ்ரைன் நாட்டு இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பஹ்ரைன் நாட்டிற்கு சென்றார்.

அங்கு பஹ்ரைன் இளவரசர் கலீபா பின் சல்மான் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவு வர்த்,தகம் மற்றும் பிரச்சினைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதன் மூலம் பஹ்ரைன் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

பஹ்ரைன் இளவரசரின் விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தற்போது அங்குள்ள இந்திய மக்களிடையே அவர் உரையாற்றி வருகிறார். 

முன்னதாக பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP