ராம் ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 | 

ராம் ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

முன்னாள் மத்திய அமைச்சரும், வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ராம் ஜெத்மலானி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP