சவுதியில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சவுதி சென்றுள்ளார். ரியாத்தை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் மற்றும் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
 | 

சவுதியில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை  பயணமாக சவுதி சென்றுள்ளார். 

பிரதமர் நரேந்திரமோடி நேற்றிரவு தனி விமானம் மூலம் ரியாத்தை சென்றடைந்தார். அங்கு ரியாத் ஆளுநர் மற்றும் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி,  "இந்தியா தனது கச்சா எண்ணெயில் சுமார் 18 சதவீதத்தை சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. இது எங்களுக்கு கச்சா எண்ணெயின் இரண்டாவது பெரிய ஆதாரமாக அமைகிறது. சவுதி முதலீடுகள், கீழ்நிலை எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களில் நாங்கள் கூட்டாண்மையுடன் நகர்கிறோம்" என கூறினார். 

Newstm.in 
 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP