இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எமிசாட் மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதையடுத்து இஸ்ரோவின் இந்த சாதனைக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்ளை தெரிவித்துள்ளார்.
 | 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "எமிசாட் மற்றும் அமெரிக்கா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட  28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ அறிவியலாளர்களுக்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP