தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்?

தென் இந்தியாவில் பயங்வாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளாதாக தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தகவல் தெரிவித்துள்ளார்.
 | 

தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்?

தென் இந்தியாவில் பயங்வாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளாதாக தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராணுவ கமாண்டர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தென்னிந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. பயங்கரவாத செயல்கள் எதுவும் நேராமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

மேலும், இந்தியா- பாகிஸ்தான் எல்லையான குஜராத்தின் சர் கிரீக் பகுதியில் கேட்பாரற்ற சில படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி கூறியுள்ளார்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP