மக்களே......மத்திய பட்ஜெட்டுக்கு நீங்களும் யோசனை சொல்லலாம்!

மத்திய பட்ஜெட்டுக்கு பொதுமக்களும் தங்களது யோசனைகளை கொடுக்கலாம் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
 | 

மக்களே......மத்திய பட்ஜெட்டுக்கு நீங்களும் யோசனை சொல்லலாம்!

மத்திய பட்ஜெட்டுக்கு பொதுமக்களும் தங்களது யோசனைகளை தெரிவிக்கலாம் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் பற்றி பொதுமக்களும் தங்களது யோசனைகளை கொடுக்கலாம் என்றும், www.mygov.in என்ற அரசு வலைதளத்தில் வரும் 20 -ஆம் தேதிக்குள் மக்கள் தங்களது யோசனைகளை கூறலாம் என்றும் நிதியமைச்சம் தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பட்ஜெட் தயாரிப்பில் பங்கு பெறுமாறு மத்திய நிதியமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய பட்ஜெட்டை ஜூலை 5 -ஆம் தேதி, மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP