பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
 | 

பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 

ஜம்மு காஷ்மீர், நவ்ஷெரா பகுதியில் உள்ள ரஜோரியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிசூட்டில் இந்திய ராணுவ வீரர் சந்தீப் தபா வீர மரணம் அடைந்ததாக ராணுவம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP