பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்!

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது.
 | 

பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்!

ஜம்மு காஷ்மீர்  எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. 

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் ஷாப்பூர், கிமி ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை 7.45 மணி அளவில் போர்நிறுத்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துவருவதாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP