காஷ்மீர் பிரச்சனையில் தலையிட பாகிஸ்தானுக்கு இடமில்லை: ராகுல்

காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள் பிரச்சனை என்றும் இதில் பாகிஸ்தான் தலையிட இடமில்லை எனவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 | 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், " காஷ்மீர் பிரச்சனை என்பது உள் பிரச்சனை. பாகிஸ்தானுக்கோ அல்லது வேறு எந்த வெளிநாட்டிற்கோ இதில் தலையிட இடமில்லை. பல பிரச்சனைகளில் மத்திய அரசாங்கத்துடன் நான் உடன்படவில்லை. ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் எனது நிலைப்பாடு இதுதான். ஜம்மு காஷ்மீரில் ஏற்படும் பிரச்சனைகளுக்க பாகிஸ்தானின் தூண்டுதலே காரணம்" என குறிப்பிட்டுள்ளார். 

காஷ்மீர் பிரச்சனையில் தலையிட பாகிஸ்தானுக்கு இடமில்லை: ராகுல்

காஷ்மீர் பிரச்சனையில் தலையிட பாகிஸ்தானுக்கு இடமில்லை: ராகுல்

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP