பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்:  இந்திய வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு 

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தாங்தார் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிராக பதிலடி கொடுத்து வருவதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சண்டையால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP