இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி!

இந்திய பயணிகள் விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
 | 

இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி!

இந்திய பயணிகள் விமானங்கள் பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

பாலகோட் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்தியாவிற்கு பாகிஸ்தான் தடை விதித்திருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய பயணிகள் விமானங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP