இந்திய எல்லையில் பாக்., படைகள் குவிப்பு?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் வீரர்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

இந்திய எல்லையில் பாக்., படைகள் குவிப்பு?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் வீரர்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் கொட்லி பகுதியில் 2000 வீர ர்களை பாகிஸ்தான் குவித்துள்ளதாகவும், பாகிஸ்தான் நடமாட்டத்தை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP