பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.
 | 

பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

நவ்ஷேரா எல்லைப்பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை எதிர்த்து போரிட்ட கூர்கா படைப்பிரிவை சேர்ந்த வீரர் ரஜீப் தாபா வீரமரணமடைந்தார். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் கடும் பதிலடி கொடுத்து வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP