டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவுடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
 | 

டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவுடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு மேற்கொண்டுள்ளார். 

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் நண்பகல் 12 மணியளவில் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது. 

தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP