நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இல்லை: இஸ்ரோ தலைவர்  

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போது இஸ்ரோவுக்கு இல்லை என்று, சென்னையில் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்துள்ளார்.
 | 

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இல்லை: இஸ்ரோ தலைவர்  

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போது இஸ்ரோவுக்கு இல்லை என்று, சென்னையில் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்துள்ளார்.

மேலும், ‘அடுத்த 4 மாதத்தில் 7 செயற்கைக்கோள்களை தயாரித்து, விண்ணில் ஏவும் பணி தொடங்கும். சந்திரயான் - 3 திட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கார்டோசார்-3 உள்பட 14 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP