தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் நிதி வழங்கப்படாது: மத்திய அமைச்சர்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காது என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
 | 

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து நாடாளுமன்ற மக்களவையில், திமுக எம்.பி ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP