நாடு திரும்பினார் நிர்மலா சீதாராமன்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடைபெற்றுள்ள தீவிரவாதத் தாக்குதலையடுத்து. பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்வீடனிலிருந்து இன்று காலை டெல்லி திரும்பினார். அரசு முறை பயணமாக அவர் நேற்று முன்தினம் ஸ்வீடன் சென்றிருந்தார்.
 | 

நாடு திரும்பினார் நிர்மலா சீதாராமன்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடைபெற்றுள்ள தீவிரவாதத் தாக்குதலையடுத்து. பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்வீடனிலிருந்து இன்று காலை டெல்லி திரும்பினார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு முறை பயணமாக  நேற்று முன்தினம் ஸ்வீடன் சென்றிருந்தார்.

இந்த நிலையில்,  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நேற்று  நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர்  கொல்லப்பட்டனர்.

உலகையே உலுக்கியுள்ள இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான, மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 9:15 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக,  பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்வீடனிலிருந்து இன்று காலை டெல்லி திரும்பினார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP