கர்நாடகாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

கர்நாடகாவில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்ய இருக்கிறார்.
 | 

கர்நாடகாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

கர்நாடகாவில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்ய இருக்கிறார். 

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகாவில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். கர்நாடகாவில் வடக்குப் பகுதியில் அவர் பாதிப்புகளை ஆய்வு செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP