என்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. முன்னதாக, மக்களவையில் இம்மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
 | 

என்ஐஏ மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. முன்னதாக, மக்களவையில் இம்மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, விரைவில் இம்மசோதா சட்டமாக்கப்பட உள்ளது.

இம்மசோதாவின்  மூலம் கள்ளநாட்டு தயாரிப்பு, ஆயுதம் மற்றும் வெடிப்பொருள்கள் தயாரிப்பு, சைபர் குற்றங்கள் போன்றவை தொடர்பான வழக்குகள் இனி என்ஐஏ-வின் விசாரணை வரம்புக்குள் வரும். அத்துடன், இந்தியர்களுக்கு எதிராக வெளிநாடுகளில் நடைபெறும் குற்றங்கள் குறித்த வழக்குகளையும் இனி என்ஐஏ கையாளும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP