புதிய கல்விக்கொள்கை ஆலோசனை: முதல்வர்களுக்கு அழைப்பு

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஆலோசனை நடத்த மாநில முதல்வர்களுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
 | 

புதிய கல்விக்கொள்கை ஆலோசனை: முதல்வர்களுக்கு அழைப்பு

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஆலோசனை நடத்த மாநில முதல்வர்களுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், முதல்வர்கள் மற்றும் கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது.

முன்னதாக, தேசிய வரைவு கல்விக்கொள்கை குறித்து கருத்து கூற ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP