பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்ற புதிய படிப்பு

பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்ற புதிய சிறப்பு படிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே அறிவித்துள்ளார்.
 | 

இதுதொடர்பாக அவர், ‘8 Module Course என்ற ஒராண்டு சிறப்புப் படிப்பை முடித்தால் தான் இனி பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்ற முடியும். ஏற்கனவே பேராசிரியராக பணியாற்றி வருவோரும் புதிய சிறப்புப் படிப்பை படித்தால் மட்டுமே பேராசிரியராக தொடர முடியும். M.E.,, M.Tech., முடித்திருந்தாலும், AICTE வழங்கும் சிறப்புப் படிப்பை முடித்து தேர்த்தி பெற்றிருந்தால் மட்டுமே பேராசிரியர் ஆக முடியும்’ என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.

Newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP