நேரு நினைவு தினம்: ராகுல் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 56 -ஆவது நினைவு தினத்தையொட்டி, டெல்லி சாந்திவனத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இன்று காலை மலரஞ்சலி செலுத்தினர்.
 | 

நேரு நினைவு தினம்: ராகுல் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 56 -ஆவது நினைவு தினத்தையொட்டி, டெல்லி சாந்திவனத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில்,   குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இன்று காலை மலரஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மூத்த தலைவர் மோத்திலால் வோரா உள்ளிட்ட கட்சியின் பல்வேறு தலைவர்களும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP