நீட் தேர்வு முடிவு வெளியானது: ராஜஸ்தான் மாணவன் முதலிடம்

நாடு முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், ராஜஸ்தானை சேர்ந்தா மாணவன் முதலிடம் பிடித்துள்ளான்.
 | 

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த, 1.23 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 48.75 சதவீத தேர்ச்சி விகிதம் ஆகும். 

இந்த தேர்வில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாணவன் நிகில் கந்தேல்வால், தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளான். தமிழகத்தை சேர்ந்த கே.ஸ்ருதி என்ற மாணவி, அகில இந்திய அளவில் 57வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்தார்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP