சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: சிஐஎஸ்எப் வீரர் உள்பட 5 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள், சிஐஎஸ்எப் வீரர் ஒருவர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.
 | 

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: சிஐஎஸ்எப் வீரர் உள்பட 5 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள், சிஐஎஸ்எப் வீரர் ஒருவர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நக்சல்கள் ஊடுருவி வருவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று தண்டேவாடா அருகே பச்சிலியில் ஊடுருவிய நக்சல் தீவிரவாதிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பேருந்து ஒன்று வெடித்ததில் 4 தீவிரவாதிகள் பலியாகினர். மேலும் சிஐஎஸ்எப் வீரர் ஒருவர் பரிதமாக உயிரிழந்தார். 

முன்னதாக, கடந்த வாரம் செய்தி சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் குழுவினர் மற்றும் அவர்களுடன் சென்ற வீரர்கள் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உள்பட 4 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP