தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியானது!

சிபிஎஸ்இ நடத்திய தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
 | 

தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியானது!

 சிபிஎஸ்இ நடத்திய தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. 

தேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூலை 7-ஆம் தேதி நாடு முழுவதும் 104 நகரங்களில் நடைபெற்றது. மொத்தம் 23.77 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 3.52 லட்சம் பேர் தேர்வாகியுள்ளனர். தேர்வு முடிவுகளை ctet.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பணியில் சேர இந்த தேர்வில் தகுதி பெற வேண்டும் என்று குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP