தேசிய திறனாய்வு தேர்வு: விடைக்குறிப்பு வெளியீடு

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான (NTSE) தற்காலிக விடைக்குறிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்கான விடைக்குறிப்பை மாணவர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
 | 

மேலும், விடைக்குறிப்பில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதை நவம்பர் 21ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP