‘குழந்தைகளுக்கு தாய் மொழியில் கல்வி’

மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு தாய் மொழியில் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என்று தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான என்சிஇஆர்டி மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
 | 

மேலும், மழலையர் பள்ளிகளில் எந்தவிதமான வாய்மொழித் தேர்வோ, எழுத்துத் தேர்வோ நடத்தக்கூடாது என்றும், பாடல், நடனம் மூலம் பாடங்களை கற்பிக்க வேண்டும்; தேவையற்ற அழுத்தத்தை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது எனவும் என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP