எம்.எல்.ஏக்கள் ராஜினாமா: சித்தராமையா விளக்கம்!

கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வதற்கு சித்தராமையா காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில், சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
 | 

எம்.எல்.ஏக்கள் ராஜினாமா: சித்தராமையா விளக்கம்!

கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வதற்கு சித்தராமையா காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில், சித்தராமையா விளக்கமளித்துள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் ராஜினாமா செய்வதற்கு சித்தராமையா தான் காரணம் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் மட்டுமல்லாது 78 எம்.எல்ஏக்களுக்கும் நான் நெருக்கமானவன் என்றும் ராஜினாமா செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ள பல தலைவர்களுக்கும் நெருக்கமானவர்கள் என்றும் சித்தராமையா கூறியுள்ளார். மேலும், தனக்கு நெருக்கமானவர்களே ராஜினாமா செய்வதாக செய்திகள் வருவது வேதனை அளிப்பதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP