கொல்கத்தாவில் லேசான நில அதிர்வு!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மேற்கு மினாபூர் மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 என பதிவாகியுள்ளது.
 | 

கொல்கத்தாவில் லேசான நில அதிர்வு!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மேற்கு மினாபூர் மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 என பதிவாகியுள்ளது.

நில அதிர்வினால் கொல்கத்தாவில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP