பார்ச்சூன் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாகி முதலிடம்!!

2019ஆம் ஆண்டிற்கான பார்ச்சூன் நிறுவன சிறந்த வர்த்தக நிறுவன அதிகாரிக்கான பட்டியலில் மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெள்ளா முதலிடம் பிடித்துள்ளார்.
 | 

ஆண்டிற்கு ஒருமுறை பார்ச்சூன் நிறுவனம் சிறந்த வர்த்தக நிறுவன அதிகாரிக்கான பட்டியலை வெளியிடும். அதில் இந்த ஆண்டின் சிறந்த வணிகருக்கான பட்டியலில் மைக்ரோசாஃப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சத்யா நாதெள்ளா முதலிடம் பிடித்துள்ளார். மொத்தம் 20 அதிகாரிகளின் பெயர் கொண்ட இந்த பட்டியலில், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சத்யா நாதெள்ளாவை தொடர்ந்து, மாஸ்டர் கார்ட் நிறுவன தலைமை நிர்வாகி அஜய் பங்கா 8வது இடமும், அரிஸ்டா நிறுவன தலைவர் ஜெய்ஸ்ரீ உல்லால் 18வது இடமும் பிடித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP