புதிய கல்விக் கொள்கை குறித்து கூட்டம்: மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு

புதிய கல்விக் கொள்கை குறித்து ஜூன் 22-ஆம் தேதி விவாதிக்க அனைத்து மாநில பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை அமைச்சர்களுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
 | 

ஜூலை 22-ஆம் தேதி டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் புதிய வரைவு கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP