வெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்

வெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
 | 

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காய விளைச்சல் அதிகமாக உள்ளதாகவும், தீபாவளிக்கு பின் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆந்திராவில் தக்காளி விளைச்சல் நன்றாக இருப்பதால் வட மாநிலங்களுக்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான மாநிலங்களில் தக்காளி விலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP