ரயில்களில் மசாஜ் வசதி- விரைவில் தொடக்கம்

இந்தியாவிலேயே முதன் முறையாக ரயில்களில் மசாஜ் செய்யும் வசதி தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 | 

ரயில்களில் மசாஜ் வசதி- விரைவில் தொடக்கம்

இந்தியாவிலேயே முதன் முறையாக ரயில்களில் மசாஜ் செய்யும் வசதி தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலேயே முதன் முறையாக 39 ரயில்களில் மசாஜ் செய்யும் வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

டெராடூன்- இந்தூர், புதுடெல்லி- இந்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், இந்தூர்- அம்ரிஸ்டர் எக்ஸ்பிரஸ் உள்பட 39 ரயில்களில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது.

இதன் மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு 20 லட்ச ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று ரயில்வே தகவல் தொழில்நுட்ப துறை இயக்குநர் ராஜேஷ் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP