மாருதி கார் தொழிற்சாலைகள் மூடல்

மாருதி கார் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலைகள் வரும் 7-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

மாருதி கார் தொழிற்சாலைகள் மூடல்

மாருதி கார்  நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலைகள் வரும் 7-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹரியானாவில் உள்ள குருகிராம், மனேசர் தொழிற்சாலைகளை இரண்டு நாட்கள் மாருதி நிறுவனம் மூடுகிறது.

இதுதொடர்பாக மாருதி நிர்வாகம், இரண்டு நாட்களிலும் குருகிராம், மானேசரில் உள்ள ஆலைகளில் கார் உற்பத்தி நடைபெறாது என்றும், ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை 34% குறைந்ததால் 2 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP