காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மக்கான்!

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக, பொறுப்பு வகித்து வந்த அஜய் மக்கான். தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சியில் அவருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
 | 

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மக்கான்!

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக, பல ஆண்டுகள் பொறுப்பு வகித்து வந்த அஜய் மக்கான். தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுநாள்வரை தனக்கு ஒத்துழைப்பு நல்கிய காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும், கட்சித் தலைமைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சியில் அவருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP