போலந்து நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு

போலந்து நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலையை அந்நாட்டின் தபால் சேவை நிறுவனம் வெளியிட்டது.
 | 

போலந்து நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு

போலந்து நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலையை அந்நாட்டின் தபால் சேவை நிறுவனம் வெளியிட்டது.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, காந்தியின் நினைவாக போலந்து நாட்டு தபால் துறை சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது. போலந்து  நாட்டில் மகாத்மா காந்தி தபால் தலை வெளியிட்டுள்ளதாக இந்திய தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

போலந்து நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP