மகாராஷ்டிரா: விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 3 பேர் பலி!

மகாராஷ்டிராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள தோகாலி(Dhokali) என்ற பகுதியில் தொழிலாளர்கள் இன்று காலை, கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் சிலர் மயக்கமடைந்தனர். பின்னர் சோதித்து பார்த்தால் அவர்களின் மூவர் இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும், மயக்கமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP